{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c2rjdtuu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c2rjdtuu/", "kind": "word", "headword": "குள்ளத்தன்மை", "romanization": "kuḷḷattaṉmai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.943138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்) போன்ற கடுமையான நோய்களின்போதும் உடல்வளர்ச்சி தடைபடுதல்", "needs_definition": false, "gloss_en": "dwarfism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கூளை", "குறுமை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 405"}]}}