இன்மை

iṉmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வறுமை - ஏழ்மை; செல்வமின்றி இருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்மை)
2.
இல்லாமை
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் (குறள் 153)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்மை)
3.
உடைமைக்கு மறுதலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்மை)
4.
அறுவகை வழக்கினுள் ஒன்று .
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்மை)
5.
வறுமை இல்லாமை
6.
வறுமை, (குறள் 89, 153, 616, 988, 1041, 1042), மனக்கோணல் இன்மை, (குறள் 119)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 67)
7.
விளங்காமை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)
8.
தகவல் இல்லாமை — null
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vpb88uk/

தமிழ்
“இன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vpb88uk/
APA
Oliyon Research. (2026). இன்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6vpb88uk/
MLA
"இன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vpb88uk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment