கோணற்கால்

kōṇaṟkāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம் — clubfoot
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிறவி வளைபாதம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tr564zvm/

தமிழ்
“கோணற்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tr564zvm/
APA
Oliyon Research. (2026). கோணற்கால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tr564zvm/
MLA
"கோணற்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tr564zvm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment