கோணங்கி
kōṇaṅki
பொருள்கள் · Senses
1.
கோணல் மாணலாக உடை அணிந்தோ, வாய் கோணிக்கொண்டோ, உடலைக் கோணல்மாணலாக வளைத்து நெளித்துக்கொன்டோ சிரிப்பூட்டுமாறு நடந்துகொள்ளும் வேடிக்கையாளர். அரசர் அவர்களிலும் மேடை நாடகங்களிலும் களிப்பூட்டுவதற்காக இருக்கும் வேடிக்கையாளர்கள். கோமாளி
2.
கோடங்கி; குறிசொல்பவர் (இவர் தாறுமாறாகவோ, கோணல்மாணலாகவோ நிறைய துணிகளை அணிந்திருப்பார்; கையில் சிறு உடுக்கை வைத்திருப்பார்)
3.
திருமால்- கூத்து
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg9gpjy4/
தமிழ்“கோணங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg9gpjy4/APA
Oliyon Research. (2026). கோணங்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rg9gpjy4/MLA
"கோணங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg9gpjy4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment