பின்னம்
piṉṉam
பொருள்கள் · Senses
1.
பின்னர்
2.
(கணிதம்) முழு எண் ஒன்றின் பகுதி; கீழ்வாய் இலக்கம்
3.
சிதைவு
4.
பிளவு
5.
உறுப்புக் கோணல்
6.
கேடு
7.
மாறுபாடு
8.
வேறுபாடு
9.
வேறாந்தன்மை
10.
தடை
11.
பொடி, தூள், மகரந்தம், பராகம்
12.
வேறு
13.
சிறியது. சிதைவு, எ-டு 1) சின்னாபின்னம் 2) பின்னமாகிப் பிரமத்தை (சிசிப 253).
14.
(1) ஒரு பொருளின் சிறு கூறு. (2) கீழ்வாய் எண்
— fraction
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/
தமிழ்“பின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/APA
Oliyon Research. (2026). பின்னம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/MLA
"பின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment