பின்னம்

piṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்னர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
2.
(கணிதம்) முழு எண் ஒன்றின் பகுதி; கீழ்வாய் இலக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
3.
சிதைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
4.
பிளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
5.
உறுப்புக் கோணல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
6.
கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
7.
மாறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
8.
வேறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
9.
வேறாந்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
10.
தடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
11.
பொடி, தூள், மகரந்தம், பராகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்னம்)
12.
வேறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 295)
13.
சிறியது. சிதைவு, எ-டு 1) சின்னாபின்னம் 2) பின்னமாகிப் பிரமத்தை (சிசிப 253).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 203)
14.
(1) ஒரு பொருளின் சிறு கூறு. (2) கீழ்வாய் எண் — fraction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 297)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/

தமிழ்
“பின்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/
APA
Oliyon Research. (2026). பின்னம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/
MLA
"பின்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w5grq7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment