தேடல் · Search: இடைவெளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

இடைவெளி iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun
இடைவெளி (பெ)
இடைவெளியின்மை iṭaiveḷiyiṉmai prefix
ஒரு தொடர்ச்சியான விசையோட்டத்தில் இடைத்தடை இடைவெளிகள் இல்லாமல் பதிவு செய்யக்கூடிய காந்தநாடா — gapless
இடைவெளிக் கடன் iṭaiveḷik kaṭaṉ prefix
குறுகிய காலக்கடன். ஓர் இருப்பை வாங்குவதற்கும் மற்றொன்றை விற்பதற்கும் இடையிலுள்ள வெளியைச் சரிக்கட்ட வாங்கப்படும் கடன் — bridging loan
இடைவெளி இலக்கம் iṭaiveḷi ilakkam prefix
ஒரு சொல்லிலுள்ள இலக்கம். சொல் கொண்டு செல்லும் தகவலின் பகுதியன்று. எ-டு சம இலக்கம் — gap digit
இடைவெளி மூச்சோட்டம் iṭaiveḷi mūccōṭṭam prefix
பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். … — periodic breathing
இடைவெளிக் கடைசல் பொறி iṭaiveḷik kaṭaical poṟi prefix
எந்திரத்தால் இயங்கும் கடைசல் படுகை கொண்ட கடைசல் பொறி — lathe gap
சதுர வெட்டுத்துணிப்பான் போன்ற ஒரு கத்திரிப்புக் கருவி, அடைப்புத் துளைகளுக்குள் உள்ள இடை வெளியில், நீளவாக்கிலோ குறுக்கு வாக்கிலோ உலோகத் தகடு செருகப்பட்டிருக்கும். இடைவெளி குறைவாக இரு… — gap shears
தற்போதுள்ள பொறியமைவுடன் இழைவாகப் பணிபுரிகிற ஒரு புதிய பயன்பாடு, வாலாயம் அல்லது சாதனம். இதன்மூலம் புதிய அம்சங்களைத் தூண்டி விடலாம்; சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தலாம் — seamless integration
இடுக்கு iṭukku பெயர்ச்சொல் · Noun variant
இடைவெளி — gap, hole, interference, hindrance, obstruction
திறவு tiṟavu பெயர்ச்சொல் · Noun variant
ஜன்னல், கதவு — door, window, opening
நடுவெளி naṭuveḷi பெயர்ச்சொல் · Noun variant
இடைவெளி
நீக்குப்போக்கு nīkkuppōkku பெயர்ச்சொல் · Noun variant
இணக்கமாயிருக்கை — adaptability, give-and-take, etiquette, courtesy, means, expedient, contrivance…
பை pai பெயர்ச்சொல் · Noun variant
பசுமை — bag, pocket
முடுக்கர் muṭukkar பெயர்ச்சொல் · Noun variant
குருந்தெரு
விரளம் viraḷam பெயர்ச்சொல் · Noun variant
செறிவின்மை
ஈய இடைவெளி īya iṭaiveḷi similar
அச்சுப்பணியில் வரிகளுக்கிடையே ஈய இடைவரிக் கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள் — leaded matter
ஈயஇடை வெளி īyaiṭai veḷi similar
அச்சுப்பணியில் வரிகளுக் கிடையே ஈய இடைவரிக்கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள் — Leaded mater
இடைவேளை iṭaivēḷai பெயர்ச்சொல் · Noun similar
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
எம் இடைவெளி em iṭaiveḷi similar
ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும். இதனாலேயே… — em space
ஏட்டிடைவெளி ēṭṭiṭaiveḷi similar
inter record gap (IRG)
இடைவழி iṭaivaḻi பெயர்ச்சொல் · Noun similar
மார்க்கத்தின் மத்தியம் (பெரியாழ்.4,5,5)
இடைவெட்டு iṭaiveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இடையிற்பெற்ற பொருள்
கோளிடை வெளி kōḷiṭai veḷi similar
Inter planetary space
புள்ளி இடைவெளி puḷḷi iṭaiveḷi similar
ஒரு முகப்புத்திரையில் தனிப்பட்ட புள்ளிகளுக்கு இடையிலுள்ள இடைவெளி மில்லிமீட்டரில் கூறப்படுகிறது. புள்ளி இடைவெளி குறையக் குறைய, இடம் பெறவேண்டிய புள்ளிகள் அதிகமாகி படம் மேலும் தெளிவா… — dot pitch
மென் இடைவெளி meṉ iṭaiveḷi similar
சொற்களிடையே ஐந்து முதல் ஒரு யெம் வரை அமைக்கப்பட்ட இடைவெளி — thin space
வட்ட இடைவெளி vaṭṭa iṭaiveḷi similar
பல்லிணைல் ஒரு பல்லின் மையத்திலிருந்து அடுத்த பல்லின் மையத்திற் உள்ள தொலைவு — circular pitch
வரி இடைவெளி vari iṭaiveḷi similar
அச்சுக் காகிதம் நகரும்போது வரிகளுக்கிடையில் ஏற்படும் இடைவெளி. தரமானவரி இடை வெளி 1/6 அங்குலம். ஆனால், மென்பொருள் கட்டளைகளின் மூலம் இதை மாற்றலாம் — line space
வெள்ளை இடைவெளி veḷḷai iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை இடைவெளி (கணினியியல்)
எழுத்திடை வெளி eḻuttiṭai veḷi similar
அச்சில் எழுத்துகளுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற் களுக்கிடையிலான இடைவெளி விண்வெளி: விண்ணிலுள்ள அகன்ற இடப்பரப்பு. — Space
எழுத்திடைவெளி eḻuttiṭaiveḷi similar
அச்சில் எழுத்துக்களுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற்களுக்கிடையிலான இடைவெளி — space
காற்றிடை வெளி kāṟṟiṭai veḷi பெயர்ச்சொல் · Noun similar
காற்றிற்கு இடையேயான வெளியைக் குறிப்பது
கோள இடைவெளி kōḷa iṭaiveḷi similar
கோள வடிவ மின் முனைகளைப் பயன்படுத்தும் மின் சுடர் இடைவெளி — sphere gap
சிறு இடைவெளி ciṟu iṭaiveḷi similar
சிறு வெடிப்பு அல்லது ஒடுங்கிய பிளவு — interstice
நடு இடை வெளி naṭu iṭai veḷi similar
அச்சுக்கோப்பில் எழுத்துக்களிடையிலான இடைவெளி — middle space
நடு இடைவெளி naṭu iṭaiveḷi similar
அச்சுக்கோப்பில் எழுத்துகளிடையிலான இடை வெளி — Middle space
கோட்டைவெளி kōṭṭaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
கோட்டைக்கு வெளியிலுள்ள இடம்
இடைவு iṭaivu பெயர்ச்சொல் · Noun similar
தோல்வி
ஐவேலி aivēli பெயர்ச்சொல் · Noun similar
ஐவிரலி
குகை kukai பெயர்ச்சொல் · Noun meaning
மலைக்குகை () — Cave, mountain cavern, grotto, Hermit's cell, Scent- box, casket, Crucible, Cel…
இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).
கோணம் kōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். — angle
காலடி kālaṭi பெயர்ச்சொல் · Noun meaning
பாதம் — foot, footstep
எல்லை ellai meaning
எல்லை பெ - அளவு, வரம்பு. — limit, , boundary
இம்பல் impal பெயர்ச்சொல் · Noun meaning
பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun meaning
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
ஊடுவழி ūṭuvaḻi meaning
கப்பல் ஏற்ற இறக்க இடைவெளி — gangway
எழுத்து eḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொரு மொழிக்கும் உரிய, ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கான தனிக்குறியீடு. — letter
அட்டவணை aṭṭavaṇai பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - அட்டவணை
கூரியர் kūriyar meaning
குசலராய் உள்ள பிரமா திகள் எ-டு கூரியவராய் உள்ள வர்கள் ஒத ஒதித் (சிசிபப 128).
உள்ளூடு uḷḷūṭu meaning
எலும்பு அல்லது குருத்தெலும்பில் காணப்படும் இடைவெளி. இங்கு எலும்பணுக்கள் உள்ளன — lacuna
இறுக்கம் iṟukkam பெயர்ச்சொல் · Noun meaning
இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல் — tightness, compactness
ஆண்டிதழ் āṇṭitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில், ஆண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழ். — Annual Magazine or Journal
அலைநீளம் alainīḷam பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டு அலை உச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
ஆடலோட்டம் āṭalōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
குறித்த நேர இடைவெளிக்கொருமுறை ஓட்டத்தின் திசை மாறும் மின்னோட்டம். (இலங்கையில் செக்கனுக்கு 60 முறை திசை மாறும் )
ஊசலாட்டம் ūcalāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஊஞ்சலாடுகை; ஊஞ்சலாட்டம்
அரைசாந்து araicāntu பெயர்ச்சொல் · Noun meaning
அரைத்த சுண்ணாம்பு
அட்சதூரம் aṭcatūram பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் சமரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கேயுள்ள இடைவெளியின் அளவு ( 57.)
அதிர்வெண் atirveṇ பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
உச்சியில் ucciyil meaning
ஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலா… — apical