எல்லை
ellai
பொருள்கள் · Senses
1.
எல்லை பெ - அளவு, வரம்பு.
— limit, , boundary
2.
சூரியன், அவதி, அளவு, இடம், பொழுது, முடிவு
3.
வரம்பு, அளவு, எ-டு, சொல்லப்புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற (திஉ 29)
4.
திரையின் மீது இயங்கும் சாளரத்தில், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்கூடிய எல்லைக்கோடு, அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு
— border
5.
ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி, சான்றாக, நிரல் தொடர்கள் 16 பைட் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும். அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும்
— boundary
6.
வரையறை. இது மூவகை 1) உள்ளிட எல்லை 2) அலகு எல்லை 3) அனைத்து எல்லை. விரிவு அவ்வப்பதிவில் காண்க.
— scope
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/
தமிழ்“எல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/APA
Oliyon Research. (2026). எல்லை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/MLA
"எல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment