எல்லை

ellai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லை பெ - அளவு, வரம்பு. — limit, , boundary
மூலம் · source: தமிழ் விக்சனரி (எல்லை)
2.
சூரியன், அவதி, அளவு, இடம், பொழுது, முடிவு
3.
வரம்பு, அளவு, எ-டு, சொல்லப்புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற (திஉ 29)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 79)
4.
திரையின் மீது இயங்கும் சாளரத்தில், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்கூடிய எல்லைக்கோடு, அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு — border
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 176)
5.
ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி, சான்றாக, நிரல் தொடர்கள் 16 பைட் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும். அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும் — boundary
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 178)
6.
வரையறை. இது மூவகை 1) உள்ளிட எல்லை 2) அலகு எல்லை 3) அனைத்து எல்லை. விரிவு அவ்வப்பதிவில் காண்க. — scope
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/

தமிழ்
“எல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/
APA
Oliyon Research. (2026). எல்லை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/
MLA
"எல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/te28jgjw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment