முடுக்கர்

muṭukkar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருந்தெரு
முடுக்கரும் வீதியும் ( 5, 187)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
2.
அருவழி
முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமும் (1216)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
3.
தெருச்சந்து
முடுக்கர்தோறும் புகுந்த வல்லிருளின் பொம்மல் ( இலவ. 55)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
4.
மலைக்குகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
5.
நீர்க்குத்தான இடம்
குண்டுகய முடுக்கர் . . . யாற்று ( 213)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
6.
இடைவெளி
முடத்தாழை முடுக்கருள் (136)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடுக்கர்)
7.
குறுந்தெரு, கோணத்தெரு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grntczr8/

தமிழ்
“முடுக்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grntczr8/
APA
Oliyon Research. (2026). முடுக்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/grntczr8/
MLA
"முடுக்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grntczr8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment