இடைவேளை

iṭaivēḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடைவேளை)
2.
வளை கோல் பந்தாட்டத்தின் மொத்த ஆட்ட நேரம் 70 நிமிடங்களாகும். அதில் ஆடும் பகுதி 35-85 எனப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் 131 இடையில் ஒய்வு நேரமாக 5 நிமிடங்கள் தரப்பட்டிருக்கின்றன.இந்த இடை நேரத்தில் ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்று வரலாம். அதற்குப் பிறகு ஆடுகளப்பகுதியும் இலக்குப் பகுதியும் இரண்டு குழுக்களாலும் மாற்றிக் கொள்ளப்படும். — Intermission
கலைச்சொல் · Technical வளைகோல் பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbd3qhux/

தமிழ்
“இடைவேளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbd3qhux/
APA
Oliyon Research. (2026). இடைவேளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qbd3qhux/
MLA
"இடைவேளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbd3qhux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment