அலைநீளம்

alainīḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு அலை உச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைநீளம்)
2.
அலை இடைவெளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலைநீளம்)
3.
முதல் அலையின் உச்சிக்கும் தொடர்ந்து வரும் அலையின் அதே நிலைப் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம் — wavelength
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6z99zjc/

தமிழ்
“அலைநீளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6z99zjc/
APA
Oliyon Research. (2026). அலைநீளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x6z99zjc/
MLA
"அலைநீளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6z99zjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment