இடைவெளி மூச்சோட்டம்

iṭaiveḷi mūccōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். மொத்தத்தில் நிமிடத்திற்கு 30-40 தடவை மூச்சோட்டம் நடைபெறும் விட்டுவிட்டு மூச்சு — periodic breathing
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 829)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzebc9br/

தமிழ்
“இடைவெளி மூச்சோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzebc9br/
APA
Oliyon Research. (2026). இடைவெளி மூச்சோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzebc9br/
MLA
"இடைவெளி மூச்சோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzebc9br/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment