{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uzebc9br", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uzebc9br/", "kind": "word", "headword": "இடைவெளி மூச்சோட்டம்", "romanization": "iṭaiveḷi mūccōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:23.186959+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறந்த குழந்தைக்கு 5-10 வினாடி நேரம் மூச்சு நின்று மீண்டும் மூச்சு வருதல், மீண்டும் மூச்சு வரும் போது குழந்தை நிமிடத்திற்கு 50-60 தடவை மூச்சுவிடும். இது 18-15 வினாடிகள் நீடிக்கும். மொத்தத்தில் நிமிடத்திற்கு 30-40 தடவை மூச்சோட்டம் நடைபெறும் விட்டுவிட்டு மூச்சு", "needs_definition": false, "gloss_en": "periodic breathing", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 829"}]}}