இடைவெளியற்ற ஒருங்கிணைப்பு

iṭaiveḷiyaṟṟa oruṅkiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தற்போதுள்ள பொறியமைவுடன் இழைவாகப் பணிபுரிகிற ஒரு புதிய பயன்பாடு, வாலாயம் அல்லது சாதனம். இதன்மூலம் புதிய அம்சங்களைத் தூண்டி விடலாம்; சிக்கல்களைக் கண்டறியப் பயன்படுத்தலாம் — seamless integration
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1296)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zctutr6a/

தமிழ்
“இடைவெளியற்ற ஒருங்கிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zctutr6a/
APA
Oliyon Research. (2026). இடைவெளியற்ற ஒருங்கிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zctutr6a/
MLA
"இடைவெளியற்ற ஒருங்கிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zctutr6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment