குகை
kukai
பொருள்கள் · Senses
1.
மலைக்குகை ()
— Cave, mountain cavern, grotto, Hermit's cell, Scent- box, casket, Crucible, Cellar, subterranean walled room for the ascetic in trance, serving as sepulchre after his death, when he is interred in it in a sitting posture, A geological formation consisting of an underground enclosure with access from the surface of the ground on mountain ranges, where wild animals take rest
2.
முனிவர் இருப்பிடம் ()
3.
சிமிழ் ( 1906, உரை.)
4.
உலோகங்களை உருக்குங் கலம்
கருமருவு குகை யனைய காயத்தி னடுவுள் ( 32).
5.
சமாதியறை
அந்தவுடறான் குகைசெய் திருத்திடின் ( 1913).
6.
பாறைகளினூடே உள்ள இடைவெளி, விலங்குகள் படுத்துறங்கும் இடம்.
7.
உலோகங்களை உருக்கும் பாத்திரம்
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dqaahcf/
தமிழ்“குகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dqaahcf/APA
Oliyon Research. (2026). குகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8dqaahcf/MLA
"குகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8dqaahcf/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment