பை
pai
பொருள்கள் · Senses
1.
பசுமை
— bag, pocket
2.
பொருட்களை வசதியாக எடுத்துச் செல்ல உதவும் ஒரு சாதனம்.
3.
அழகு, பச்சைநிறம், பாம்பின் படம், சாக்கு, பொக்கணம், வலி
4.
“பை”என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து. வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்று வரைக்குமுள்ள வீதத்தினைக் குறிக்கும் அடையாள எழுத்து. இதன் மதிப்பு எட்டு பதின்மத் தானங்கள்வரைக் கணக்கிடப் பட்டுள்ளது. π : 3. 14159265'
— Pi (pye & π)
5.
வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் 'பை' என்ற வட்டலகின் அடையாளம், இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது பை(π) = 3.1416
— pi
6.
உட்குழிவான தசையுறுப்பு. இது காற்றுப்பை, பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை எனப் பலவகைப்படும்
— bladder
7.
உயிரணுவின் கோல்கை உறுப்பின் பை. அல்லது அகக்கணிய வலைப்பின்னலின் பை
— cisterna
8.
உயிர்ப்பொருள் தொகுதியைச் சுற்றிச் சுரக்கப்படும் கடின உறை. தடித்த சுவருள்ள ஓய்வுச்சிதல்
— Cyst
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eh27x97j/
தமிழ்“பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh27x97j/APA
Oliyon Research. (2026). பை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/eh27x97j/MLA
"பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh27x97j/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment