{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eh27x97j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eh27x97j/", "kind": "word", "headword": "பை", "romanization": "pai", "pos": "noun", "disputed": false, "revision": 4, "published_at": "2026-10-24T19:25:08.740872+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பசுமை", "needs_definition": false, "gloss_en": "bag, pocket", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பை"}, {"n": 2, "definition_ta": "பொருட்களை வசதியாக எடுத்துச் செல்ல உதவும் ஒரு சாதனம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பை"}, {"n": 3, "definition_ta": "அழகு, பச்சைநிறம், பாம்பின் படம், சாக்கு, பொக்கணம், வலி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 309"}, {"n": 4, "definition_ta": "“பை”என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து. வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்று வரைக்குமுள்ள வீதத்தினைக் குறிக்கும் அடையாள எழுத்து. இதன் மதிப்பு எட்டு பதின்மத் தானங்கள்வரைக் கணக்கிடப் பட்டுள்ளது. π : 3. 14159265'", "needs_definition": false, "gloss_en": "Pi (pye & π)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1114"}, {"n": 5, "definition_ta": "வட்டத்திற்கும் விட்டத்திற்கும் சுற்று வரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் 'பை' என்ற வட்டலகின் அடையாளம், இது 'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்தினால் குறிக்கப்படுகிறது பை(π) = 3.1416", "needs_definition": false, "gloss_en": "pi", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 482"}, {"n": 6, "definition_ta": "உட்குழிவான தசையுறுப்பு. இது காற்றுப்பை, பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை எனப் பலவகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "bladder", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}, {"n": 7, "definition_ta": "உயிரணுவின் கோல்கை உறுப்பின் பை. அல்லது அகக்கணிய வலைப்பின்னலின் பை", "needs_definition": false, "gloss_en": "cisterna", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இடைவெளி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}, {"n": 8, "definition_ta": "உயிர்ப்பொருள் தொகுதியைச் சுற்றிச் சுரக்கப்படும் கடின உறை. தடித்த சுவருள்ள ஓய்வுச்சிதல்", "needs_definition": false, "gloss_en": "Cyst", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 112"}]}}