தேடல் · Search: கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun
கட்டி = கழலை
கட்டிமை kaṭṭimai பெயர்ச்சொல் · Noun prefix
உலோபம் , பிசுனத்தன்மை
கட்டிலா kaṭṭilā prefix
free
கட்டில் kaṭṭil பெயர்ச்சொல் · Noun prefix
தேக்கு. — bed, cot
கட்டிடம் kaṭṭiṭam prefix
*கட்டடம் இருக்கும் இடம்
கட்டியன் kaṭṭiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கட்டியக்காரன்; கட்டியம் கூறுபவன்
கட்டியம் kaṭṭiyam பெயர்ச்சொல் · Noun prefix
அரசர் முதலியோரின் வருகையின் முன்னறிவிப்பாக அவரைக குறித்துச் சொல்லும் புகழ்த்தொடர்
கட்டிளமை kaṭṭiḷamai பெயர்ச்சொல் · Noun prefix
மிக்க இளமை
கட்டி களா kaṭṭi kaḷā பெயர்ச்சொல் · Noun prefix
anchovy taper-tail (coilia quadragesimalis)
கட்டிஇயல் kaṭṭiiyal prefix
கட்டிகளை ஆராயுந்துறை — oncology
கட்டி காளா kaṭṭi kāḷā பெயர்ச்சொல் · Noun prefix
tassel fish, seven thread (p. heptadactylus)
கட்டிக்கரி kaṭṭikkari prefix
நிலக்கரிக் துளினாலான செங்கல் வடிவான சிறு கட்டி அல்லது பள்ளம் — briquette
கட்டியாரம் kaṭṭiyāram பெயர்ச்சொல் · Noun prefix
நெருங்கத்தொடுத்த பூமாலை — Thickly woven garland of flowers
கட்டி அறுவை kaṭṭi aṟuvai prefix
ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — iumpectomy
கட்டிடக்கலை kaṭṭiṭakkalai பெயர்ச்சொல் · Noun prefix
கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். — architecture
கட்டிபடுதல் kaṭṭipaṭutal வினைச்சொல் · Verb prefix
கட்டியாதல்
கட்டியழற்சி kaṭṭiyaḻaṟci prefix
வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய் — myxomatosis
கட்டிவராகன் kaṭṭivarākaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பொன்நாணயம்
கட்டிவருதல் kaṭṭivarutal வினைச்சொல் · Verb prefix
ஊதியங் கூடிவருதல்
கட்டிச்சம்பா kaṭṭiccampā பெயர்ச்சொல் · Noun prefix
பெ. நான்கு மாதங்களில் பயிராகும் ஒரு சம்பா நெல் வகை.
கட்டிய கம்பி kaṭṭiya kampi prefix
வாடகை தக வல் தொடர்பு வழித்தடம் — tie line
கட்டியங்கூறு kaṭṭiyaṅkūṟu வினைச்சொல் · Verb prefix
விருதாவளி சொல்
கட்டிலேறுதல் kaṭṭilēṟutal வினைச்சொல் · Verb prefix
அரியணையேறுதல்
கட்டிவிடுதல் kaṭṭiviṭutal வினைச்சொல் · Verb prefix
செலுத்துதல்
கட்டிக்காப்பு kaṭṭikkāppu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கட்டைக்காப்பு
கட்டிக்கிருமி kaṭṭikkirumi prefix
கட்டி உண்டாக்கும் கிருமிகளில் ஒன்று — polyoma
கட்டியக் கோல் kaṭṭiyak kōl prefix
கிரேக்கத் தெய்வங்களின் துதரான ஹெர்மிசின் கையிலுள்ள கட்டியக் கோல். இது பாழ்ப்போல் நெளிந்திருக்கும். இதில் இறகும் இருக்கும். இது அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது — caduceus
கட்டியக்காரன் kaṭṭiyakkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
அறிவிப்பாளன், கட்டியம் சொல்பவன் — herald, announcer
கட்டியங்காரன் kaṭṭiyaṅkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
கட்டியக்காரன் — panegyrist, herald, name of the prime-minister of king Sachantan, who treachero…
கட்டியங்கூறல் kaṭṭiyaṅkūṟal prefix
புகழ்ச்சிக்கூறல்
கட்டில் மரணம் kaṭṭil maraṇam prefix
ஒரு குழந்தை இரவில் கட்டிலில் தூங்கும் போதே சிறிதும் எதிர்பாராமல் திடீரென ஏற்படும் மரணம். ஒரு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த மரணம் உண்டாகிறது. இதற்கான காரணம் இன்னும்… — cot death
கட்டி அனுப்பாத kaṭṭi aṉuppāta prefix
வன்பொருள் உற்பத்தியாளர்கள் கணினி வன்பொருள் விற்கும் போது தராமல் தனியாக விற்கும் மென்பொருள், பயிற்சி மற்றும் பணிகள் பற்றியது — unbundled
கட்டிக்காத்தல் kaṭṭikkāttal வினைச்சொல் · Verb prefix
கவனித்துப் பாதுகாத்தல்
கட்டிட முகப்பு kaṭṭiṭa mukappu prefix
ஒரு கட்டிடத்தின் முகப்புத்தோற்றம் அல்லது புறத்தோற்றம் — facade
கட்டிப்புகுதல் kaṭṭippukutal வினைச்சொல் · Verb prefix
கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளுதல்
கட்டிமேய்த்தல் kaṭṭimēyttal வினைச்சொல் · Verb prefix
கால்நடைகளைக் கூட்டி மேயச் செய்தல்
கட்டிறுக்குதல் kaṭṭiṟukkutal prefix
மரையாணிகள், திருகாணிகள் போன்ற இறுகப்பற்றி இறுக்கக் கூடிய சாதனங்கள் — fastening
கட்டிலேற்றுதல் kaṭṭilēṟṟutal வினைச்சொல் · Verb prefix
புது மணமக்களை மணவறைக் கட்டிலில் பள்ளிகொள்ள வைத்தல்
கட்டிட ஒலியியல் kaṭṭiṭa oliyiyal prefix
அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது — architectural acoustics
கட்டிப்புழுக்கு kaṭṭippuḻukku பெயர்ச்சொல் · Noun prefix
வெல்லத்துடன்கூடிய அவரை முதலியவற்றின் புழுக்கு
கட்டியங்கூறுதல் kaṭṭiyaṅkūṟutal வினைச்சொல் · Verb prefix
புகழ்சொல்லுதல்
கட்டிக்கொடுத்தல் kaṭṭikkoṭuttal வினைச்சொல் · Verb prefix
திருமணம் செய்து கொடுத்தல்
கட்டிக்கொள்ளுதல் kaṭṭikkoḷḷutal வினைச்சொல் · Verb prefix
அடிப்படுத்துதல்
கட்டிப்பிடித்தல் kaṭṭippiṭittal வினைச்சொல் · Verb prefix
இறுகத் தழுவுதல்
கட்டிப்புகுந்தவள் kaṭṭippukuntavaḷ பெயர்ச்சொல் · Noun prefix
மறுமணம் செய்துகொண்டவள்
கட்டில் மேற்கட்டு kaṭṭil mēṟkaṭṭu prefix
படுக்கைக்கு மேல் படுக்கைக் கால்கள் தாங்கி நிற்கிற விதானம் — tester
சுண்ணாம்புக் காளவாய்களில் எரிக்கப்பட்ட அல்லது புடமிடப்பட்ட சுண்ணாம்புக் கல்லிலிருந்து தயாரான கட்டிச் சுண்ணாம்பு — lump lime
கட்டிச்சுருட்டுதல் kaṭṭiccuruṭṭutal வினைச்சொல் · Verb prefix
பொருளைச் சுருட்டிக் கட்டுதல்
கட்டிடச் சங்கங்கள் kaṭṭiṭac caṅkaṅkaḷ prefix
Building societies
கட்டிட வரம்புக் கோடு kaṭṭiṭa varampuk kōṭu prefix
ஒரு கட்டிடச் சுவரின் புற முகப்பு எல்லைக் கோடு. சட்டப் படி எந்த வரம்புக்கு அப்பால், கட்டிடம் நீட்டிக் கொண்டிருக்கலாகாதெனத் தடைசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த வரம்புக்கோடு — building line
கட்டிட அமைப்பு வகைகள் kaṭṭiṭa amaippu vakaikaḷ prefix
Building patterns
கட்டிட வியாதி நோயியம் kaṭṭiṭa viyāti nōyiyam prefix
பெரிய (மின்) ஆற்றல் மிகுந்த கட்டிடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் உணர்குறிகளின் தொகுதி. தலைவலிகளும், சோம்பலும், உலர் தோலும், ஒவ்வாமை நுண்வளியறை அழற்சியும் அடிக்கடி உண்டாதல். — sick building syndrome
கட்டிடக் கண்காணிப்பர் kaṭṭiṭak kaṇkāṇippar prefix
Building Superintendent
கட்டிடக் கலைப்பாணிகள் kaṭṭiṭak kalaippāṇikaḷ prefix
கட்டிடக் கலையில் பழைமையான ஐந்து பாணிகள். அவை: டாஸ் கன் பாணி, டோரிக் பாணி; அயோனிக் பாணி, கோரிந்தியன் பாணி, கலவைப்பாணி — orders of architecture
பெரிய உக்கிரமான கட்டித் திரட்சிகளை வெட்டி எடுத்துக் குறைத்தல் — debulking operation
உயிரணுக்கள் உக்கிரமான உருமாற்றத்தை உண்டாக்கும் திறனுடைய கட்டி ஏற்படுத்தும் நோய்க்கிருமி, அல்லது டி.என்.ஏ. கிருமி அல்லது ஆர்.என்.ஏ. கிருமி — onchogenic
பருவ நிலையின் பாதிப்பிலிருந்து சுவர்களையும் மேல் முகடுகளையும் பாதுகாப்பதற்கு மேற்கவசமிடுவதற்குப் பயன்படும் கனமான காகிதம் — building paper
TAA
கண்டு kaṇṭu பெயர்ச்சொல் · Noun variant
பார்த்தல், சந்தித்தல்
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun variant
கழலை ( பெ. )