கழலை
kaḻalai
பொருள்கள் · Senses
1.
கழலை ( பெ. )
2.
கட்டி = வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவாகும் திசுக்களின் பெருக்கம்.
3.
வேதியியல் ஏற்பியின் கடுமை இல்லாத கட்டி கழுத்துக்குருதி நாளத்துக்கு அருகிலுள்ளகட்டி அல்லது கழுத்து நரம்புத் திரள் கழலை இதற்குச் சான்று
— chemodectoma
4.
கொப்புளங்கள் காரணமாக ஏற்படும் கட்டி
— furunulosis
5.
இணைப்புத்திசு, தசை, எலும்பு ஆகியவற்றில் ஏற்படும் உக்கிரமான வளர்ச்சி அல்லது கட்டி
— sarcoma (sarcomata)
6.
பல்கேரியாவிலுள்ள ஸ்ட்ரூ மாந்திப் பகுதியில் இந்நோய் மிகுந்திருப்பதால் இப்பெயர்.
— struma
7.
எலும்பில் ஏற்படும் வட்டமான சிறு புடைப்பு கழலை, கழலைப்புற்று
— tubercle
8.
உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். "புற்றுக்கழலை" என்பது மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக் கூடியதாகும். "வெற்றுக் கழலை" என்பது, சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்
— tumor (turnour)
9.
உடலில் தோலுக்குக் கீழே பாக்டீரியாவால் உண்டாகும் சீழ்க்கட்டி
— abscess
10.
உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். 'புற்றுக்கழலை' என்பதை மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக்கூடியதாகும். 'வெற்றுக்கழலை' என்பது சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்
— tumour, tumor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ng7e6z8/
தமிழ்“கழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ng7e6z8/APA
Oliyon Research. (2026). கழலை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/4ng7e6z8/MLA
"கழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ng7e6z8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment