{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4ng7e6z8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ng7e6z8/", "kind": "word", "headword": "கழலை", "romanization": "kaḻalai", "pos": "noun", "disputed": false, "revision": 4, "published_at": "2026-10-24T19:25:19.205640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கழலை ( பெ. )", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கழலை"}, {"n": 2, "definition_ta": "கட்டி = வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவாகும் திசுக்களின் பெருக்கம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கழலை"}, {"n": 3, "definition_ta": "வேதியியல் ஏற்பியின் கடுமை இல்லாத கட்டி கழுத்துக்குருதி நாளத்துக்கு அருகிலுள்ளகட்டி அல்லது கழுத்து நரம்புத் திரள் கழலை இதற்குச் சான்று", "needs_definition": false, "gloss_en": "chemodectoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 280"}, {"n": 4, "definition_ta": "கொப்புளங்கள் காரணமாக ஏற்படும் கட்டி", "needs_definition": false, "gloss_en": "furunulosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கழலை வீச்சு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 481"}, {"n": 5, "definition_ta": "இணைப்புத்திசு, தசை, எலும்பு ஆகியவற்றில் ஏற்படும் உக்கிரமான வளர்ச்சி அல்லது கட்டி", "needs_definition": false, "gloss_en": "sarcoma (sarcomata)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைப்புத் திசுப்புற்று' இழைமைப் புற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 974"}, {"n": 6, "definition_ta": "பல்கேரியாவிலுள்ள ஸ்ட்ரூ மாந்திப் பகுதியில் இந்நோய் மிகுந்திருப்பதால் இப்பெயர்.", "needs_definition": false, "gloss_en": "struma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கழுத்துக்கட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1041"}, {"n": 7, "definition_ta": "எலும்பில் ஏற்படும் வட்டமான சிறு புடைப்பு கழலை, கழலைப்புற்று", "needs_definition": false, "gloss_en": "tubercle", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["எலும்புப் புடைப்பு", "நுண்முண்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1112"}, {"n": 8, "definition_ta": "உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். \"புற்றுக்கழலை\" என்பது மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக் கூடியதாகும். \"வெற்றுக் கழலை\" என்பது, சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்", "needs_definition": false, "gloss_en": "tumor (turnour)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கட்டி", "கண்டு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1114"}, {"n": 9, "definition_ta": "உடலில் தோலுக்குக் கீழே பாக்டீரியாவால் உண்டாகும் சீழ்க்கட்டி", "needs_definition": false, "gloss_en": "abscess", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 11"}, {"n": 10, "definition_ta": "உடலின் உயிரணுக்கள் அடங்கிய நோயுற்ற வீக்கம். 'புற்றுக்கழலை' என்பதை மீண்டும் தோன்றி மரணம் விளைவிக்கக்கூடியதாகும். 'வெற்றுக்கழலை' என்பது சாகடிக்கும் தன்மையில்லாத கழலையாகும்", "needs_definition": false, "gloss_en": "tumour, tumor", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 645"}]}}