எம் இடைவெளி

em iṭaiveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும். இதனாலேயே இப்பெயர் ஏற்பட்டது — em space
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 529)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dwdbmcs/

தமிழ்
“எம் இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dwdbmcs/
APA
Oliyon Research. (2026). எம் இடைவெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dwdbmcs/
MLA
"எம் இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dwdbmcs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment