இடைவெளி
iṭaiveḷi
பொருள்கள் · Senses
1.
இடைவெளி (பெ)
2.
கோப்பு இடைவெளிபோல் அல்லாது இரண்டு பதிவேடுகள் அல்லது தரவு தொகுதிகளுக்கு இடையிலுள்ள மின்காந்த நினைவக இடைவெளியைக் குறிப்பிடுவது
— gap
3.
இரண்டு நிகழ்வுகள், எந்திர அமைப்புகள் அல்லது நிலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு
— lag
4.
(1)மாணத்தின் கட்டுமானச் சட்டத்தின் ஆதாரத் கட்டுமானத்தின் முகப்புப்ப்குதியின் ஒரு பகுதி. இது அண்டை அறைத் தடுப்புகளுக்கு அல்லது அண்டை விட்டக்காழ்வுகளுக்கு இடையில் இருக்கும் (2) கட்டிடக் கலையில் இரு தூண்களுக்கு அல்லது மதில்கலுக்கு இடையிலான இடைவெளி
— bay
5.
ஒரே மாதிரியான எந்திரச் செயற்பாடுகளிடையே கால இடைவெளி
— interval
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ca6cfg5/
தமிழ்“இடைவெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ca6cfg5/APA
Oliyon Research. (2026). இடைவெளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9ca6cfg5/MLA
"இடைவெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ca6cfg5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment