{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9ca6cfg5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ca6cfg5/", "kind": "word", "headword": "இடைவெளி", "romanization": "iṭaiveḷi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:36.537749+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடைவெளி (பெ)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இடைவெளி"}, {"n": 2, "definition_ta": "கோப்பு இடைவெளிபோல் அல்லாது இரண்டு பதிவேடுகள் அல்லது தரவு தொகுதிகளுக்கு இடையிலுள்ள மின்காந்த நினைவக இடைவெளியைக் குறிப்பிடுவது", "needs_definition": false, "gloss_en": "gap", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 641"}, {"n": 3, "definition_ta": "இரண்டு நிகழ்வுகள், எந்திர அமைப்புகள் அல்லது நிலைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடு", "needs_definition": false, "gloss_en": "lag", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிந்துதல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 828"}, {"n": 4, "definition_ta": "(1)மாணத்தின் கட்டுமானச் சட்டத்தின் ஆதாரத் கட்டுமானத்தின் முகப்புப்ப்குதியின் ஒரு பகுதி. இது அண்டை அறைத் தடுப்புகளுக்கு அல்லது அண்டை விட்டக்காழ்வுகளுக்கு இடையில் இருக்கும் (2) கட்டிடக் கலையில் இரு தூண்களுக்கு அல்லது மதில்கலுக்கு இடையிலான இடைவெளி", "needs_definition": false, "gloss_en": "bay", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 85"}, {"n": 5, "definition_ta": "ஒரே மாதிரியான எந்திரச் செயற்பாடுகளிடையே கால இடைவெளி", "needs_definition": false, "gloss_en": "interval", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}