எழுத்து

eḻuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு மொழிக்கும் உரிய, ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஒலிக்கான தனிக்குறியீடு. — letter
எழ் + உத்து = எழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுத்து)
2.
இலக்கிய நூல், இலக்கண நூல், கல்வி, கடிதம், மந்திரம்
3.
தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - ["எழுத்தும் சொல்லும்" முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர்] (குறள் 392).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 87)
4.
அச்சுப்பணியில் எழுத்துகளிடையே இடைவெளியை அதிகப்படுத்திச் சொற்களை விரிவுபடுத்துதல் — letter spacing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: இடை வெளியாக்கம் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h8fz4ubx/

தமிழ்
“எழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h8fz4ubx/
APA
Oliyon Research. (2026). எழுத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h8fz4ubx/
MLA
"எழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h8fz4ubx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment