தேடல் · Search: காப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கயப்பூ kayappū பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப்பூ
கரப்பு karappu பெயர்ச்சொல் · Noun similar
மறைக்கை
கறப்பு kaṟappu பெயர்ச்சொல் · Noun similar
கறக்கை
கலப்பு kalappu பெயர்ச்சொல் · Noun similar
கலக்கை
கலாப்பு kalāppu பெயர்ச்சொல் · Noun similar
பறையர் காதணி வகை
களப்பு kaḷappu பெயர்ச்சொல் · Noun similar
மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
கழப்பு kaḻappu பெயர்ச்சொல் · Noun similar
சோம்பல்
காமப்பூ kāmappū பெயர்ச்சொல் · Noun similar
மதனகாமப் பூ , கொடிச் சம்பங்கி
கா kā பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல்
ஏம ēma meaning
பாதுகாப்பு, சேமமாகிய - காளிங்கர் உரை, (குறள் 396); அரணாகிய, (குறள் 1131, 1174).
உறை uṟai பெயர்ச்சொல் · Noun meaning
* உறை
ஈடு īṭu பெயர்ச்சொல் · Noun meaning
equal
கூடு kūṭu பெயர்ச்சொல் · Noun meaning
பறவைகள் வாழும் வீடு — nest, assemble, unite
அரண் araṇ meaning
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு. — fortress; habitat with wall around a fort
உரம் uram பெயர்ச்சொல் · Noun meaning
வலிமை, திண்மை, திடம் — strength, hardness, firmness, energy, spirit, zeal, fertilizer
ஜூடோ jūṭō பெயர்ச்சொல் · Noun meaning
ஜப்பானிய தற்காப்புக்கலை — Japanese Martial arts
கடகு kaṭaku பெயர்ச்சொல் · Noun meaning
கேடகம்
அகழி akaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
களரி kaḷari பெயர்ச்சொல் · Noun meaning
தற்காப்புக்கலைகளுள் ஒன்று. — one of the kind of martial arts, Institute, Gallery
ஐஏசி aiēci meaning
தகவல் பகுப்பாய்வு மையம் எனப் பொருள்படும் Information Analysis Centre என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிடைக்கின்ற அறிவியல் தொழில்நுட்ப தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க நா… — IAC
சி.ஏ ci.ē meaning
காப்புமூலத்துடன் தொடர்புடைய ஒரு கட்டி. 'முசின்' என்ற புரதக் கலவை, சில குருதிக்குழுமங்கள் தொடர்புடைய திசுக்களில் காணப்படுகிறது — CA
ஐ.ஜி ai.ji meaning
தடைக்காப்புப் புரதம் — ig
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்குழற்சி, கொண்டை
தண்டை taṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
hollow anklet- கால் காப்பு, காலணி வகை
கடகம் kaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.