தண்டை

taṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
hollow anklet- கால் காப்பு, காலணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டை)
2.
A silver ornament put round the feet of horses - வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு குதிரைக் காலணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டை)
3.
shield - கேடயம். வள்ளித் தண்டையும் (சீவக. 2218).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டை)
4.
tail - வால். வேங்கைவரித்தண்டை (திருவாலவா. 46, 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தண்டை)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jrpxd8e4/

தமிழ்
“தண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jrpxd8e4/
APA
Oliyon Research. (2026). தண்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jrpxd8e4/
MLA
"தண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jrpxd8e4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment