உரம்
uram
பொருள்கள் · Senses
1.
வலிமை, திண்மை, திடம்
— strength, hardness, firmness, energy, spirit, zeal, fertilizer
2.
ஊக்கம்
3.
நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்
4.
எரி
5.
ஞானம், வலி, திண்ணிய அறிவு, மார்பு, எரு, வெற்றி, பாதுகாப்பு, சிறப்பு, மனம், மதில், சுளுக்கு
6.
வலிமை, (குறள் 600, 888).
7.
மண் வளத்தைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதியியற் பொருட்களின் கலவை
— fertilizer
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zrtwdbr/
தமிழ்“உரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zrtwdbr/APA
Oliyon Research. (2026). உரம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/7zrtwdbr/MLA
"உரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zrtwdbr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment