அரண்

araṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி; காடு, ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தரும் காடு. — fortress; habitat with wall around a fort
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
2.
கோட்டை; காவற்காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
3.
மதில்; கோட்டைமதில்; சுற்றுமதில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
4.
காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
5.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
6.
வலிமை; strength
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
7.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
8.
காப்பு (protection); காப்பான இடம் (fortified place);(பாதத்திற்குக் காப்பான) செருப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
9.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
10.
அரண் = பெரிய வெளிப்புறச் சுவர் உள்ளே இருக்கும் இருப்பிடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரண்)
11.
காவல்
12.
நீர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 406)
13.
கோட்டை, கோட்டை மதில், (குறள் 381, 421, 492, 741, 750); காவல், பாதுகாப்பு, (குறள் 534).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 28)
14.
அங்கம் 6 இல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 26)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pw5shu7/

தமிழ்
“அரண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pw5shu7/
APA
Oliyon Research. (2026). அரண். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/8pw5shu7/
MLA
"அரண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pw5shu7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment