கூடு

kūṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவைகள் வாழும் வீடு — nest, assemble, unite
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூடு)
2.
ஒன்று திரள், ஒன்று சேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூடு)
3.
உடல், அடைப்பு , உறை, பறவை, புழு முதலியவற்றின் கூடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 145)
4.
உடம்பு, ஆன்மா,எ-டு கூட்டில் வாள் சாத்தி நின்று உந்தி பெற. (திஉ30)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)
5.
பூச்சிக் கூட்டுப்புழுவிற்குப் பாதுகாப்புறை வண்ணத்துப் பூச்சி. (உயிர்) — cocoon
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jy7syzs6/

தமிழ்
“கூடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy7syzs6/
APA
Oliyon Research. (2026). கூடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jy7syzs6/
MLA
"கூடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jy7syzs6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment