அகழி
akaḻi
பொருள்கள் · Senses
1.
பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
2.
கோட்டையின் வெளிப்புறத்தில் அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் அல்லது
3.
அகழ்ந்த நீர் கொடும்பள்ளம்.
4.
மதில்சூழ்ந்த நீரரண்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpbpwgen/
தமிழ்“அகழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpbpwgen/APA
Oliyon Research. (2026). அகழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cpbpwgen/MLA
"அகழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpbpwgen/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment