களப்பு

kaḷappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
மட்டக்களப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (களப்பு)
2.
கடலில் ஆழமில்லாத இடம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (களப்பு)
3.
பயிரிடுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப் படுத்துகை. (W.G)
ஆனையிறவுக் களப்பு, மட்டக்களப்புக் களப்புகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (களப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u99q8c3m/

தமிழ்
“களப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u99q8c3m/
APA
Oliyon Research. (2026). களப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u99q8c3m/
MLA
"களப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u99q8c3m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment