{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u99q8c3m/", "data": {"id": "u99q8c3m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u99q8c3m/", "kind": "word", "headword": "களப்பு", "romanization": "kaḷappu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:34:58.930187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["மட்டக்களப்பு"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "களப்பு"}, {"n": 2, "definition_ta": "கடலில் ஆழமில்லாத இடம். ()", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "களப்பு"}, {"n": 3, "definition_ta": "பயிரிடுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப் படுத்துகை. (W.G)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["ஆனையிறவுக் களப்பு, மட்டக்களப்புக் களப்புகள்"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "களப்பு"}]}}