உறை

uṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* உறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறை)
2.
(உறைய, உறைந்து, உறைக்க, உறைத்து)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறை)
3.
* ( வி) உறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறை)
4.
இடம், பண்டம், பொருள், மருந்து,பாலில் இடும் பிரை, துளி, மழை, வெண்கலம், வாழ் நாள், ஆயுதக்கூடு, போர்வை, ஆளும் இடம்,உறைப்பு, ஆடை, பாம்பின் விஷப்பை, காணிக்கை, அழுக்கெடுக்கும் உவர் நீர், விலங்குணவு, நீளம், மரக்கால், துன்பம்
5.
இருக்கின்ற, உரிய, (குறள் 499); ஆயுள், (குறள் 564); ஆளும் இடம், நகர், (குறள் 680).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 81)
6.
காபினெட் அல்லது பிற மேல்உறை — housing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கூடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 712)
7.
நெகிழ்வட்டை (டிஸ்கெட்) வைத்துக் கொள்ளும் உறுதியான காகித உறை — Jacket
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 802)
8.
குழலுறை, ஒடு அல்லது காப்புறை — sheath
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 998)
9.
1. உறை அல்லது கூரை, 2. நடுமூளையின் மூளைக் கால்களின் புறப்பகுதி — tegmentum
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1074)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bgm3pgp7/

தமிழ்
“உறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgm3pgp7/
APA
Oliyon Research. (2026). உறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bgm3pgp7/
MLA
"உறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bgm3pgp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment