தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கூடு kūṭu பெயர்ச்சொல் · Noun
பறவைகள் வாழும் வீடு — nest, assemble, unite
கூடுகை kūṭukai prefix
Combination
கூடும் kūṭum prefix
இயலும், (குறள் 269); பெறலாம், (குறள் 484).
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun prefix
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
கூடுவேம் kūṭuvēm prefix
ஒன்று சேரக் கடவோம், (குறள் 1310).
கூடுறைதல் kūṭuṟaital prefix
உயிரியைச் சுற்றித் தோன்றும் கடின உறை. பாதுகாப்பளிப்பது, உயிரிகள் இனப்பெருக்கம் செய்ய அல்லது ஒவ்வாக் காலங்களைத் தவிர்க்கக் கடின உறை ஒன்று சுரந்து அதனுள் வாழ்தல் — encystment
கூடுகொம்பன் kūṭukompaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கொம்பின் முனைப்பாகம் தம்முட் கூடிய மாடு
கூடுண்டாதல் kūṭuṇṭātal prefix
Cye formation
கூடுவிடுதல் kūṭuviṭutal வினைச்சொல் · Verb prefix
இறத்தல்
கூடுவிழுதல் kūṭuviḻutal வினைச்சொல் · Verb prefix
சாதல்
கூடுதல் வசதி kūṭutal vacati prefix
1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசத… — plug-in
கூடுவாய்மூலை kūṭuvāymūlai பெயர்ச்சொல் · Noun prefix
மேற்கூரை இணையும் மூலை
கூடுகை முறைமை kūṭukai muṟaimai prefix
இலக்க முறைமைச் சுற்று, எடுத்துக்காட்டு : அல் வாயில் — combinational logic
கூடுடை சுற்று kūṭuṭai cuṟṟu prefix
ஒரு நிகழ்நிரல் துணுக்கம். இதில் ஒரு சுற்றுக் கட்டளைகள் மற்றொரு சுற்றைக் கொண்டிருக்கும். இச்சுற்றுகள் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் — nesting loop
கூடுடை முட்டை kūṭuṭai muṭṭai prefix
கூடுள்ள முட்டை — oocyst
கூடுபூரித்தல் kūṭupūrittal வினைச்சொல் · Verb prefix
நிரப்புதல்
கூடுகைக்கணக்கு kūṭukaikkaṇakku prefix
combinatorics
கூடுமுரிச்சான் kūṭumuriccāṉ பெயர்ச்சொல் · Noun prefix
cod, greasy reef (e. tauvina)
கூடுகை வேதிஇயல் kūṭukai vētiiyal prefix
இது ஒரு துணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை முறையும் கூடுகை நுணுக்கமும் ஆகும் — combinational chemistry
கூடுதல் இணைப்பு kūṭutal iṇaippu prefix
கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஒர் எடுத்துக்கா… — add-in
addition compound
store, auxcillary
கூடுதல் இருப்பிடங்களுக்காக நினை வகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி — buffer pool
கூடுதல் நினைவகம் kūṭutal niṉaivakam prefix
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற் காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது. — buffer memory
கூடுதல் வெளியேற்றல் kūṭutal veḷiyēṟṟal prefix
நினைவகத்திலிருந்து வட்டுக் குத் தகவலை மாற்றுதல். — buffer flush