கூடுதல் வசதி
kūṭutal vacati
பொருள்கள் · Senses
1.
1. ஒரு பெரிய பயன்பாட்டுத் தொகுப்பில் கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு சிறிய மென்பொருள் நிரல். 2. தொடக்க காலங்களில் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் இணைய உலாவிக்காக இத்தகைய கூடுதல் வசதி மென்பொருள்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இணைய உலாவி (Internet Browser) ஹெச்டீஎமெல் ஆவணத்திற்குள் உட்பொதித்த, அசைவூட்டம், ஒளிக்காட்சி, கேட்பொலி தொடர்பான கோப் புகளை அடையாளம் காணாது. கூடுதல் வசதி மென்பொருளை நிறுவிக் கொண்டால் இது இயல்வதாகும். இப்போதெல்லாம் அனைத்து நிறுவனங் களுமே தத்தமது மென்பொருள் தொகுப்புகளுக்குக் கூடுதல் வசதி மென்பொருள்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.
— plug-in
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spahbjjh/
தமிழ்“கூடுதல் வசதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spahbjjh/APA
Oliyon Research. (2026). கூடுதல் வசதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/spahbjjh/MLA
"கூடுதல் வசதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spahbjjh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment