கா

kā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கா)
2.
வினைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கா)
3.
இடைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கா)
4.
1) காக்க = காத்து, 2) பாதுகாப்பு, 3) சோலை, 4) காவடித்தண்டு, 5) 21/2 = 1 கா (துலாம்,தூக்கு,நிறை) ,காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கா)
5.
பூந்தோட்டம், நிறை, காத்தல், கலைமகள் தோட் சுமை, துலாம், காவடித்தண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 123)
6.
காவடி, தோளில் வைத்து சுமை துர்க்கும் காவுதண்டு, (குறள் 1163), காதலி உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, அதன் ஒருமுனையில் தூது சொல்லச் சொல்லும் காதல் நோயும், மறுமுனையில் அதனை மறுக்கும் நாணமும் தொங்கிக் கொண்டிருக்கும் காவடித் தண்டு, (குறள் 1163); காவடித் தண்டின் சுமைகள் இருபக்கமும் ஒத்திருப்பது போல, (குறள் 1196).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 110)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4qtv2zv/

தமிழ்
“கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4qtv2zv/
APA
Oliyon Research. (2026). கா. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/g4qtv2zv/
MLA
"கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g4qtv2zv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment