கரப்பு
karappu
பொருள்கள் · Senses
1.
மறைக்கை
திருக்குறள்:கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று .. 1053
2.
களவு - (திவாகர நிகண்டு)
3.
வஞ்சகம்
தேவாரம் : கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் .
4.
மீன் பிடிக்குங் கூடை பஞ்சரம் முதலியன
5.
மத்து (யாழ். அக.)
6.
கரப்பான் பூச்சியையும், பாச்சையையும், புத்தகப்பூச்சியையும் கரப்பு என்று, தமிழகத்தின் பல இடங்களில், பொருள் வேறுபடுத்திக் கூறுவர்
பூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா).
தொகுதிகள் · Categories: கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/embjg4vx/
தமிழ்“கரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/embjg4vx/APA
Oliyon Research. (2026). கரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/embjg4vx/MLA
"கரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/embjg4vx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment