குழல்
kuḻal
பொருள்கள் · Senses
1.
மயிர்க்குழற்சி, கொண்டை
குழலுடைச் சிகழிகை ( 1092)
2.
ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது. (திவா.)
3.
மயிர். (பிங்.)
4.
துளையுடைய பொருள். ()
5.
இசைக்குழல். ()
6.
குழலிசை
குழலினிதி யாழினிதென்ப (, 66)
7.
உட்டுளை
குழற்கா லரவிந்தங் கூம்ப ( 63)
8.
ஒருவகைக் கழுத்தணி.
9.
மீன்வகை
வறற்குழற் சூட்டின் ( 163).
10.
கடல்மீன்வகை
11.
துப்பாக்கி
கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் ( 90).
12.
சுருளுதல்
கடைகுழன்ற கருங்குழல்கள் ( 164)
13.
சுருட்டி முடிக்கப்படுதல். ()
14.
கூந்தல், புல்லாங்குழல், ஒருமீன்
15.
புல்லாங்குழல்லோசை (குறள் 66, 1228).
16.
ஒரு நெகிழ்வட்டினைச் சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு உறை
— sleeve
17.
தண்ணிர், வாயு அல்லது ஆவியை கொண்டு செல்லப் பயன்படும் உலோகம், மரம் அல்லது பிற பொருளாலான ஒரு வெற்று உள்ளிட உருளை
— pipe
18.
உடலிலுள்ள வழி. எ-டு புறச்செவிக் குழல்
— meatus
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/
தமிழ்“குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/APA
Oliyon Research. (2026). குழல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/MLA
"குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment