குழல்

kuḻal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயிர்க்குழற்சி, கொண்டை
குழலுடைச் சிகழிகை ( 1092)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
2.
ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது. (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
3.
மயிர். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
4.
துளையுடைய பொருள். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
5.
இசைக்குழல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
6.
குழலிசை
குழலினிதி யாழினிதென்ப (, 66)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
7.
உட்டுளை
குழற்கா லரவிந்தங் கூம்ப ( 63)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
8.
ஒருவகைக் கழுத்தணி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
9.
மீன்வகை
வறற்குழற் சூட்டின் ( 163).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
10.
கடல்மீன்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
11.
துப்பாக்கி
கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் ( 90).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
12.
சுருளுதல்
கடைகுழன்ற கருங்குழல்கள் ( 164)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
13.
சுருட்டி முடிக்கப்படுதல். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழல்)
14.
கூந்தல், புல்லாங்குழல், ஒருமீன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)
15.
புல்லாங்குழல்லோசை (குறள் 66, 1228).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)
16.
ஒரு நெகிழ்வட்டினைச் சேமித்து வைப்பதற்கான பாதுகாப்பு உறை — sleeve
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உறை, காப்புறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1340)
17.
தண்ணிர், வாயு அல்லது ஆவியை கொண்டு செல்லப் பயன்படும் உலோகம், மரம் அல்லது பிற பொருளாலான ஒரு வெற்று உள்ளிட உருளை — pipe
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 857)
18.
உடலிலுள்ள வழி. எ-டு புறச்செவிக் குழல் — meatus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 262)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/

தமிழ்
“குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/
APA
Oliyon Research. (2026). குழல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/
MLA
"குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bbjafwv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment