தேடல் · Search: உறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
* உறை
உறைபவள்
பிரைமோர்
வெண்கலம்
வசித்தல், இருத்தல், தோய்தல், தங்குதல், இறுகுதல், ஒழுகுதல், செறிதல்
frozen
உறைவிடம் , இருப்பிடம்
உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவதால் உண்டாகும் பனிக்கட்டியுறை — frost
ஆலங்கட்டி
உறைக்கடியில், பெருமூளை உறையை குறிக்கும் — subcapsular
பிணக்கு ()
ஒழுகுவது (குறள் 426): கலத்தல் தொடங்குவது, (குறள் 1259); செய்தி, (குறள் 1271).
இருந்து கொண்டிருக்கின்றார்; வாழ்கின்றார், (குறள் 1130).
இது பனிக்கட்டியும் உப்பும் சேர்ந்தது. பொருள்களைக் குளிர்விக்கப் பயன்படுவது — freezing mixture
செங்காய்
வெட்டியான் மானியம்
ஒரு திரவம் உறைந்து திடப்பொருளாகும் வெப்பநிலை — freezing point
காரமான நீர், பனிநீர், உறைந்த நீர், மருந்து நீர்
மரத்தில் உறைகின்ற பால் — gutta
ஒரு செயல்முறையின் புறஉறை பொதி. இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப்பினை அல்லது கணினிக்கு நிரல் பிறப் பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என்பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற நிரலினா… — shell
* (பெ) - உறைப்பு
பாலிலிடும் பிரைமோர்
ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டின் அதிர்வெண்களின் வீச்செல்லை. தனியொரு அலகாகத் தொகுக்கப்பட்டுக் கையாளப்படும் துணுக்குகளின் அல்லது இனங்களின் குழுமம் — envelope