தேடல் · Search: காப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

காப்பு kāppu பெயர்ச்சொல் · Noun
இரட்சை — Preservation, protection, saving, bangle, leg rings
காப்புறை kāppuṟai prefix
மின் சம்பியின் அல்லது வடத்தின் புறப்பாதுகாப்பு உறை — sheath
காப்புணவு kāppuṇavu prefix
food,protective
காப்பு உடை kāppu uṭai prefix
சிப்பு தயாரிக்கும் இடங்களில் மனித துண்ணுயிரிகள் தொற்றாமல் தடுக்க துய்மையான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல் — bunny suit
காப்புதாரி kāpputāri பெயர்ச்சொல் · Noun prefix
தற்காப்புரிமை
காப்புநகல் kāppunakal prefix
காப்புநகல் (பெ) - காப்புப்படி, நகலாக்கம்.
காப்புநாண் kāppunāṇ பெயர்ச்சொல் · Noun prefix
இரட்சையாகக் கட்டும் மஞ்சள் படுத்தின் நூற்கயிறு
காப்புந்து kāppuntu பெயர்ச்சொல் · Noun prefix
நோயுற்றவர்களை மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சேர்க்கும் உந்து — ambulance
காப்புமறம் kāppumaṟam பெயர்ச்சொல் · Noun prefix
காவல்வீரர்
காப்புமாலை kāppumālai பெயர்ச்சொல் · Noun prefix
தெய்வங்காப்பதாக மூன்று , ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம்
காப்புமுனை kāppumuṉai prefix
ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும் போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது — Safe edge
காப்புமுறை kāppumuṟai prefix
Mandatory system
காப்புரிமை kāppurimai prefix
புதுமுறை ஆக்க விற்பனைகளுக்கு அரசு வழங்கும் தனிக் காப்புரிமை — patent
காப்புறுதி kāppuṟuti prefix
சாவு முதலிய நிகழ்ச்சிகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல். பா. life assurance — assurance
காப்புவிசை kāppuvicai பெயர்ச்சொல் · Noun prefix
இரு நிலைகளுக்கிடையே, பொருளொன்றை நகர்த்தும் விசை செய்யும் வேலை, பொருள் மேற்கொள்ளும் பாதையைச் சார்ந்திருக்காது எனில், அவ்விசையை காப்புவிசை எனலாம்
காப்பு நகல் kāppu nakal prefix
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
காப்பு நிதி kāppu niti prefix
Reserve fund
காப்பு முனை kāppu muṉai prefix
ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும்போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது — safe edge
காப்பு விசை kāppu vicai prefix
ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து, வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கத்தி முனை மின்விசை — safety switch
காப்புத்தடை kāpputtaṭai பெயர்ச்சொல் · Noun prefix
விழாக்காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை
காப்புப்படி kāppuppaṭi prefix
காப்புப்படி (பெ) - காப்புநகல், நகலாக்கம்.
காப்பு உறுதி kāppu uṟuti prefix
Assurance
காப்பு ஒரதர் kāppu oratar prefix
கொதிகலனில் அழுத்த எல்லை மிகும்போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு — safety valve
காப்பு ஓரதர் kāppu ōratar prefix
கொதிகலனில் அழுத்த எல்லை மிகும் போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு — Safety valve
காப்பு மூலம் kāppu mūlam prefix
அயற் பொருளிலிருந்து உயிரினம் காக்கும் உயிர் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள் மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப் பொருளை உண்டாக்குகிறது — antigen