காப்பு
kāppu
பொருள்கள் · Senses
1.
இரட்சை
— Preservation, protection, saving, bangle, leg rings
2.
காப்பாற்றுதல்
3.
பாதுகாத்தல்
4.
கை ஆபரணம்/காப்பு
5.
கால் வளையம்/காப்பு
6.
காவல்
7.
கதவு, விபூதி, அரச முத்திரை, ஊர், மதில், அரசன் அனுபவிக்கும் பொருள், தெய்வ வணக்கப் பாடல், அபிடேகம், சிறை, பாதரட்சை, இரட்சிப்பு, காத்தல், திசைப் பாலகர்
8.
காவல், (குறள் 57); காத்தல், 388); பாதுகாப்பு, (குறள் 781, 1038).
9.
தெய்வ வணக்கம் இலக்கணப்படி நூலின் ஒர் உறுப்பு,மெய்கண்ட நூல்களான உண் மை விளக்கம், சிவப்பிரகாசம் ஆகியவற்றில் காப்பு கூறப்பட்டுள்ளது. காபாலிகம் - காபாலமதம்.
10.
ஒரு மின் சுற்றுவழியில் சிதறிப் பரவும் காந்தப்புலங்கள், வானொலி அலைவெண் புலங்கள் ஆகியவற்றின் விளைவுகளைக் குறைப்பதற்காக உறுப்புகளைச் சுற்றி அமைக்கப்படும் காப்பு
— shield
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uswbbenr/
தமிழ்“காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uswbbenr/APA
Oliyon Research. (2026). காப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/uswbbenr/MLA
"காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uswbbenr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment