காப்பு நகல்
kāppu nakal
பொருள்கள் · Senses
1.
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக் கூடும் என்பதற்காக நிரல் தொடர் அல்லது தகவலுக்கு ஒரு பிரதி எடுத்தல்.
— backup
2.
மூலத் தரவுத் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன் படுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ள கோப்பு அல்லது தரவுத் தொகுப்பின் பிரதி
— backup copy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4y5c8mc6/
தமிழ்“காப்பு நகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y5c8mc6/APA
Oliyon Research. (2026). காப்பு நகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4y5c8mc6/MLA
"காப்பு நகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4y5c8mc6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment