{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "4y5c8mc6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4y5c8mc6/", "kind": "word", "headword": "காப்பு நகல்", "romanization": "kāppu nakal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:50.262863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்முறைகள் பற்றியது. 2. மூலம் தொலைந்து போகக் கூடும் என்பதற்காக நிரல் தொடர் அல்லது தகவலுக்கு ஒரு பிரதி எடுத்தல்.", "needs_definition": false, "gloss_en": "backup", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பின் ஆதரவு", "பின்படி ஆதார நகல்", "மறுபடி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 127"}, {"n": 2, "definition_ta": "மூலத் தரவுத் தொகுப்பு அல்லது கோப்பு அழிந்து போகுமானால் பயன் படுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ள கோப்பு அல்லது தரவுத் தொகுப்பின் பிரதி", "needs_definition": false, "gloss_en": "backup copy", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பின் ஆதரவு பிரதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 128"}]}}