தேடல் · Search: மறுபடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மறுபடி maṟupaṭi பெயர்ச்சொல் · Noun
*(தமி), (பெ ) - மறுபடி
மறுபடியும் maṟupaṭiyum prefix
*மறுபடியும் = திரும்பவும் = மீண்டும்.
மறுபடி எடுப்பு maṟupaṭi eṭuppu prefix
மீண்டு படி எடுத்தல். திரும்பப் படியெடுத்து வழங்குதல் — reproducing
மறுபடிகமாக்கல் maṟupaṭikamākkal prefix
கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமாகவோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண் பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டு வருதல் — Recrystallization
காப்பு நகல் kāppu nakal variant
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
மறுகால் maṟukāl பெயர்ச்சொல் · Noun variant
மறுபடி
மறுபதிவு maṟupativu similar
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சுதந்திரமான செயல் முறைகளினால் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்படுகிற ஒரு வாலாயம் தொடர்புடையது — reentrant
மறுபாடு maṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
பின்பக்கம்
மாறுபடு māṟupaṭu வினைச்சொல் · Verb similar
வேறுபடு
மாறுபாடு māṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
விரோதம்
மறுபத்தியம் maṟupattiyam பெயர்ச்சொல் · Noun similar
மருந்துண்டலை விட்டபின் சிலநாள்வரை நியமமாகஉட்கொள்ளும் ஆகாரம் ()
மறுப்ப maṟuppa பெயர்ச்சொல் · Noun similar
ஒர் உவம வாய்பாடு (பொ. 291.)
மாறுபடல் māṟupaṭal பெயர்ச்சொல் · Noun similar
மாறிப்போதல்
மாறுபாடில்லாத māṟupāṭillāta similar
ஏற்றுக் கொள்ளத்தக்க, (குறள் 945).
மருப்புத்தாடி marupputtāṭi பெயர்ச்சொல் · Noun similar
யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம்
மறுகருபதிப்பு maṟukarupatippu similar
முதல்முட்டை ஏற்கனவே கருப்பைக்குள் பதிந்த பின்னால் இரண்டாவது முட்டை கருவுற்றுபின் வளர்தல் — superfetation
கருப்பட்டி karuppaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பனை வெல்லம்
பருப்பதி paruppati பெயர்ச்சொல் · Noun similar
பார்வதி
மதுபதி matupati பெயர்ச்சொல் · Noun similar
காளி ()
மருக்கட்டி marukkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறு ( 165.)
மருசாதி marucāti பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
மருமாட்டி marumāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வழித்தோன்றியவள்
மருளாடி maruḷāṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆவேசங்கொண்டு குறிசொல்லும் பூசாரி ( ii, 187.)
மருவாதி maruvāti பெயர்ச்சொல் · Noun similar
மரியாதை
மறுக்கடி maṟukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுக்கம்
மறுபாவி maṟupāvi பெயர்ச்சொல் · Noun similar
பகைவன்
மறுப்படுதல் maṟuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
வசையுறுதல்
மறுமாடி maṟumāṭi பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச் சுவர்
மாட்டுப்பட்டி māṭṭuppaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மாடடைக்குங் கொண்டித்தொழு
மாறுபடுதல் māṟupaṭutal பெயர்ச்சொல் · Noun similar
மாறிப்போதல் ()
மாறுபாட்டின்அளவு māṟupāṭṭiṉaḷavu similar
Co-efficient of variability
மறு படிகமாக்கல் maṟu paṭikamākkal similar
கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமாகவோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண்பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டுவருதல் — recrystallization
மருத்துவப் படி maruttuvap paṭi பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவச் செலவுக்காக தரப்படும் பணத்தொகை — medical allowance
மறுபாடுருவ maṟupāṭuruva பெயர்ச்சொல் · Noun similar
நன்றாக
மாறுபாட்டுக் கெழு māṟupāṭṭuk keḻu similar
coefficient of variation
உளறுபடி uḷaṟupaṭi பெயர்ச்சொல் · Noun similar
குழறுகை
மறுப்பாணை maṟuppāṇai similar
Veto
மறுரூபம் maṟurūpam பெயர்ச்சொல் · Noun similar
உருமாறுஞ் சித்தி
மறைபதி maṟaipati பெயர்ச்சொல் · Noun similar
சோர புருஷன்
மராடி marāṭi பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் அடிப்பகுதி — Root or stump of a tree
மராத்தி marātti பெயர்ச்சொல் · Noun similar
மராட்டி மொழி (மராட்ஹி மொழி) — marathi
மருட்டி maruṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மயங்கும்படி மீனுக்கு பவள் ஆசைகொடுத்து மருட்டிகள் ( ) 353)
மருதி maruti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருது
மருபூ marupū பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருநிலம் ()
மருப்பு maruppu பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் கொம்பு.
மறதி maṟati பெயர்ச்சொல் · Noun similar
மனதில் இருத்தாமல் விட்டல் — forgetfulness
மறத்தி maṟatti பெயர்ச்சொல் · Noun similar
மறக்குடிப்பெண்
மறுதி maṟuti பெயர்ச்சொல் · Noun similar
செய்த தனை இல்லதாக்குகை
மறுப்பு maṟuppu similar
* (பெ) - வேண்டாம், இல்லை,
மாரடி māraṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாரடி நோன்பு
மாருதி māruti பெயர்ச்சொல் · Noun similar
அனுமான்
மாறாடி māṟāṭi பெயர்ச்சொல் · Noun similar
புரட்டன்
முப்படி muppaṭi similar
ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம் — trimer
முப்பாட்டி muppāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பாட்டியின் தாய்
மீள mīḷa உரிச்சொல் · Expressive meaning
மறுபடியும்
சும்மா cummā பெயர்ச்சொல் · Noun meaning
கீழே பதினைந்து அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பழையபடி paḻaiyapaṭi பெயர்ச்சொல் · Noun meaning
முன்போல்
மறுவிசை maṟuvicai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மறுபடியும்
மறுத்து maṟuttu பெயர்ச்சொல் · Noun meaning
மீள
பின்னாக piṉṉāka பெயர்ச்சொல் · Noun meaning
பிற்பாடு (பெ)