மருப்பு
maruppu
பொருள்கள் · Senses
1.
விலங்கின் கொம்பு.
2.
யானைக்கொம்பு.
3.
யாழின் உறுப்புவகை.
4.
மரக்கொம்பு.
5.
பிறைச்சந்திரனது இருகோடு.
6.
இஞ்சி.
7.
யானைத்தந்தம், யாழ்த்தண்டு, தந்தம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3u8bjs7/
தமிழ்“மருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3u8bjs7/APA
Oliyon Research. (2026). மருப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h3u8bjs7/MLA
"மருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3u8bjs7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment