சும்மா
cummā
பொருள்கள் · Senses
1.
கீழே பதினைந்து அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
2.
1)quiet =அமைதியாக
3.
2)in fact =உண்மையில்
4.
3)idle =வீணாக
5.
4)free of cost =இலவசமாக
6.
5)lie =பொய்
7.
6)without use =உபயோகமற்று
8.
7)very often =அடிக்கடி
9.
8)always =எப்போதும்
10.
9)just =தற்செயலாக,வெறுமே
11.
10)empty =காலி
12.
11)repeat =மறுபடியும்
13.
12)bare =ஒன்றுமில்லாமல்
14.
13)lazily =சோம்பேறித்தனமாக
15.
14)leisurely =களைப்பாறிக்கொண்டு
16.
15)just for fun =விளையாட்டிற்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqcvndup/
தமிழ்“சும்மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqcvndup/APA
Oliyon Research. (2026). சும்மா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cqcvndup/MLA
"சும்மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cqcvndup/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment