தேடல் · Search: உணர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கூடி kūṭi meaning
மனமொத்து, பாச உணர்வு சிதறாமல், (குறள் 765); ஒத்த அன்பு உணர்வினராகி, (குறள் 1330).
அறிவு aṟivu பெயர்ச்சொல் · Noun meaning
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge
ஓட்டு ōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
வாக்கு
உமாமி umāmi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சுவையின் பெயர். இது துவர்ப்பு போன்ற சுவை. இச்சொல் நிப்பானிய மொழியில் இருந்து பெற்றது. மாந்தர்கள் நாவால் உணரும் உவர்ப்பு (கரிப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் … — umami
அழுகை aḻukai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல்.
ஆத்தை āttai பெயர்ச்சொல் · Noun meaning
அம்மா!வியப்பு உணர்ச்சிக்காக குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் — mother; an exclamation expressive of surprise, fright or pity
அய்யோ ayyō பெயர்ச்சொல் · Noun meaning
துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி — a yell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!, wife of …
கிழவி kiḻavi பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - கிழவி = மிகவும் வயதானப் பெண் ,மூதாட்டி
காயம் kāyam பெயர்ச்சொல் · Noun meaning
* - காயம்
ஏலினி ēliṉi பெயர்ச்சொல் · Noun meaning
உணர்ச்சி புறக்கணிப்பு, சமூக புறக்கணிப்பு, மௌன அடையாளம் ஆகியவற்றின் குறியீடு.
கல்வி kalvi பெயர்ச்சொல் · Noun meaning
படிப்பு — education
ஆணவம் āṇavam பெயர்ச்சொல் · Noun meaning
செருக்கு, திமிர், மமதை
எற்று eṟṟu meaning
இறந்த பொருள் உணர்த்தும்
ஒட்டு oṭṭu meaning
மரப்பட்டை, படை வகுப்பு, சபதம், நட்பு, பந்தயம், ஒளிப்பிடம், இணைப்பு, சார்பு, ஆணை, ஒப்பு, ஓரம்
ஏற்பி ēṟpi meaning
1.மாறி ஒன்றைக் கணினிகையாளும் முறை. 2. தகவல் மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தகவல் அமைவு ஒன்றின் அடிப்படை அலகு அமைப்பு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
உவப்பு uvappu உரிச்சொல் · Expressive meaning
மகிழ்ச்சி
அழற்சி aḻaṟci பெயர்ச்சொல் · Noun meaning
எரிதல் உணர்ச்சி
அசட்டை acaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
அத்தம் attam பெயர்ச்சொல் · Noun meaning
அஸ்தம் என்ற நட்சத்திரம் — One of 27 stars, hand, gold, the meaning of a word, name of the thirteenth aste…
அனுபவி aṉupavi வினைச்சொல் · Verb meaning
ஒரு குறிப்பிட்ட உணர்வை உணர், துய் — enjoy, savour
அறிதல் aṟital பெயர்ச்சொல் · Noun meaning
உணர்தல் (நாலடியார் )
கோசரம் kōcaram பெயர்ச்சொல் · Noun meaning
ஐம்பொறி மனம் இவற்றுக்கு விஷயமானது. சிந்தைக்குங் கோசர மல்லன் ( திருவாய். 1, 9, 6) — object of sense, as sound, colour, etc, sensation, perception, range of the org…
உறழ்வு uṟaḻvu பெயர்ச்சொல் · Noun meaning
பெருக்கல் ()
ஓர்தல் ōrtal வினைச்சொல் · Verb meaning
ஆராய்தல்
காணார் kāṇār பெயர்ச்சொல் · Noun meaning
குருடர்