அழுகை

aḻukai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணீர் விட்டு, வாய் முகம் கோணி, பலவாறு ஒலியெழுப்பி உள்ளத்துத் துன்பத்தை, துன்ப உணர்வை வெளிப்படுத்துதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுகை)
2.
தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ள எட்டு வகையான மெய்ப்பாடுகளுள் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுகை)
3.
துன்பச் சுவையால் உள்ளம் நைந்து வெளிப்படும் மெய்ப்பாடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுகை)
4.
கரைதல் (அழுதல்), விசும்புதல், கண் கலங்குதல், புலம்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அழுகை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z754xg99/

தமிழ்
“அழுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z754xg99/
APA
Oliyon Research. (2026). அழுகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z754xg99/
MLA
"அழுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z754xg99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment